கரூர் விபத்து.. விஜய் தரப்பு தவறுகளை அடுக்கிய செந்தில்பாலாஜி!
தவெக தலைவர் விஜய் கரூர் பிரசாரம் செய்தபோது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. அதிக கூட்டம் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கரூர் விபத்து குறித்தும், தவெகவினரின் தவறுகள் குறித்தும் திமுகவின் செந்தில்பாலாஜி இன்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.விபத்து நடந்தது ஏன் என்றும் குறிப்பிட்டு பேசினார்.