NDA கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது அரசியல் நகைச்சுவை.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!
தமிழ்நாட்டில் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தது குறித்துப் பதிலளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ”என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது ஒரு அரசியல் நகைச்சுவை. மத்தியில் ஆளும் பாஜக-வை ஊழல் கட்சி, அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜக-வின் அடிமை. இதன் காரணமாக, பாஜக-வின் அழுத்தத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.