Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தமிழ்நாட்டை தலைகுனியவிட மாட்டோம் - திமுக எம்பி ஆ.ராசா பேட்டி

தமிழ்நாட்டை தலைகுனியவிட மாட்டோம் – திமுக எம்பி ஆ.ராசா பேட்டி

Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2025 23:43 PM IST

திமுக எம்பி ஆ.ராசா செப்டம்பர் 11, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் காலத்தில் இருந்து தவிர்க்க முடியாத சக்தி என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். ஆனால் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை ஒரு போதும் தலைகுனிய விட மாட்டோம் என்றார்.