தமிழ்நாட்டிற்கு நிதியில்லா பட்ஜெட்.. திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

Feb 12, 2026 | 9:33 PM

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என தெரிவித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இன்று அதாவது 2026 பிப்ரவரி 12ம் தேதி திருச்சியில் போராட்டம் நடத்தியது. திருச்சி மட்டுமின்றி, இந்த போராட்டமானது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.