டிட்வா புயல் எதிரொலி.. செங்கல்பட்டில் கனமழை!

Nov 30, 2025 | 12:26 PM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் மழையை கொடுக்காத நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 3 தினங்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று செங்கல்பட்டில் கனமழை பெய்தது.