Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அமரன் படத்திற்கு சிறப்பு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமிதம்!

அமரன் படத்திற்கு சிறப்பு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமிதம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2025 21:42 PM IST

கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) 'அமரன்' திரைப்படத்தை கோல்டன் பீகாக் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த நிகழ்வில், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கோவாவுக்கு பயணம் செய்தனர். அப்போது அப்படத்தில் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்களில் ஒன்றாக 'அமரன்' தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு பெரிய மரியாதை. இந்தியாவில் ஒரு பெரிய திரைப்பட விழாவில் இந்த முறையில் ஒரு தமிழ் படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) ‘அமரன்’ திரைப்படத்தை கோல்டன் பீகாக் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த நிகழ்வில், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கோவாவுக்கு பயணம் செய்தனர். அப்போது அப்படத்தில் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்களில் ஒன்றாக ‘அமரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு பெரிய மரியாதை. இந்தியாவில் ஒரு பெரிய திரைப்பட விழாவில் இந்த முறையில் ஒரு தமிழ் படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.