Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ரஜினிகாந்த்க்கு கோயில் கட்டி பாலாபிஷேகம் செய்த ரசிகர்!

ரஜினிகாந்த்க்கு கோயில் கட்டி பாலாபிஷேகம் செய்த ரசிகர்!

C Murugadoss
C Murugadoss | Published: 07 Aug 2025 11:44 AM

ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை போற்றும் விதமாக மதுரையில் ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினிக்காக கோயில் கட்டியுள்ளார். அந்த இடம் முழுவதும் ரஜினியின் புகைப்படத்தால் அலங்கரித்துள்ளார். அங்கு வைக்கப்பட்ட ரஜினி சிலைக்கு குடும்பத்துடன் பாலாபிஷேகமும் செய்து வணங்கினார். ரஜினி கோயிலை அப்பகுதி மக்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்

ரஜினிகாந்த் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை போற்றும் விதமாக மதுரையில் கார்த்திக் என்ற ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் ரஜினிக்காக கோயில் கட்டியுள்ளார். அந்த இடம் முழுவதும் ரஜினியின் புகைப்படத்தால் அலங்கரித்துள்ளார். அங்கு வைக்கப்பட்ட ரஜினி சிலைக்கு குடும்பத்துடன் பாலாபிஷேகமும் செய்து வணங்கினார். ரஜினி கோயிலை அப்பகுதி மக்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்