தீர்த்தவாரி.. மதுரையில் கல்லழகர் மீது தண்ணீர் அடித்து கொண்டாடிய பக்தர்கள்!
மதுரையில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி கொண்டாடப்பட்ட நிலையில், பக்தர்கள் கல்லழகர் மீது தண்ணீர் அடித்து கொண்டாடினர். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று கல்லழகர் மீது தண்ணீர் அடித்தனர்.

Published on: May 01, 2026 08:18 PM
Follow Us