Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம்.. கரைபுரண்டோடும் யமுனா நதி!

C Murugadoss
C Murugadoss | Published: 07 Sep 2025 11:30 AM IST

வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிறைந்து காணப்படுகின்றன. பெரும்பாலான ஆறுகள் கொள்ளளவை எட்டி அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள யமுனா ஆறு அதன் கொள்ளளவை எட்டி அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது