Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Aug 2025 00:00 AM

இந்தியாவில் 79வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15, 2025 அன்று கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொது இடங்களில் காவல்துறையினர், சிஎஸ்ஆர் வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் சசிடிவி காட்சிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Published on: Aug 11, 2025 11:59 PM