டெல்லியில் 30 லட்சம் மதிப்பிலான 385 மொபைல் போன்கள் திருட்டு – 4 பேர் கைது
டெல்லியில் கூரியர் பார்சல்களில் இருந்து திருடப்பட்ட 385 மொபைல் போன்களை டெல்லி காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட போன்களின் மதிப்பு ரூ.30 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணையில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர் கூரியர் பார்சல்களில் இருந்து மொபைல் போன் திருடும் கும்பலை கைது செய்துள்ளோம். மீட்கப்பட்ட போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.

Published on: Sep 08, 2025 11:50 PM