டெல்லியை வாட்டி வதைக்கும் காற்று மாசு!
பொதுவாக டெல்லியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காற்று மாசு அதிகமாக இருக்கும். பஞ்சாப் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதே பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி அக்டோபரில் வந்ததை அடுத்து காற்று மாசு சற்று அதிகரித்துள்ளது. நவம்பர் பாதியை கடந்த நிலையில் இன்னமும் டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் வரவில்லை இதனால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்

Published on: Nov 16, 2025 10:35 AM