தசரா விழா.. தூத்துக்குடியில் களைகட்டிய கொண்டாட்டம்!

Sep 26, 2025 | 12:37 PM

நவராத்திரி கொண்டாட்டம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தூத்துக்குடியில் தசரா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் தரசா விழா கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு வேடமணிந்தவர்களும், சிலைகளும் ஊர்வலமாக சென்றன. இதில் பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்