நாலாபுறமும் தண்ணீர்.. ஆந்திராவை புரட்டிப்போட்ட மோன்தா புயல்!
மோன்தா புயல் கரையைக் கடக்கும்போது, ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம், அந்தர்வேதி, அமலாபுரம், யானம், காக்கிநாடா மற்றும் பிதாபுரம் ஆகிய கடலோரப் பகுதிகளில் மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. அதே வழியில், குடிவாடா, ஏலூரு மற்றும் ராஜமுந்திரி ஆகிய இடங்களில் கடுமையான புயல் சேதமும் ஏற்பட்டுள்ளது.

Latest Videos