கடலூரில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து! நொறுங்கிய வாகனம்!
கடலூரில் இன்று காலை ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது தனியார் பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் மொத்தம் 4 மாணவர்கள், ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பயணத்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூரில் இன்று காலை ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது தனியார் பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் மொத்தம் 4 மாணவர்கள், ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பயணத்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on: Jul 08, 2025 10:04 AM
Latest Videos