திட்டமிட்டு பேருந்து சேவைக்கு தடை – தவெக நிர்வாகி நிர்மல் குமார் பரபரப்பு புகார்

Apr 25, 2026 | 10:08 PM

சென்னை விமான நிலையத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டே பேருந்து வசதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்திய ஒரு சில அதிகாரிகள் தான் இதற்கு காரணம். போக்குவரத்து துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் மூலம் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டு பேருந்து சேவையை நிறுத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்.

Follow Us