Rajinikanth’s Coolie : கோவையில் கோலாகல கொண்டாட்டத்துடன் கூலி ரிலீஸ்!

Aug 14, 2025 | 11:38 AM

ரஜினிகாந்த், நாகர்ஜூனா, அமீர்கான் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கூலி படம் இன்று வெளியானது. பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள லோகேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இன்று கோவையில் ரஜினி ரசிகர்கள் கோலாகலமான கொண்டாடத்துடன் படத்தை கண்டு ரசித்தனர். முக்கியமான படங்களுக்கு ஸ்பெஷல் ஷோ கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்

ரஜினிகாந்த், நாகர்ஜூனா, அமீர்கான் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கூலி படம் இன்று வெளியானது. பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள லோகேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இன்று கோவையில் ரஜினி ரசிகர்கள் கோலாகலமான கொண்டாடத்துடன் படத்தை கண்டு ரசித்தனர். முக்கியமான படங்களுக்கு ஸ்பெஷல் ஷோ கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.