Coolie Movie : ஆட்டோ முழுவதும் ரஜினிகாந்த்.. திருச்சி ரசிகரின் கொண்டாட்டம்!

| Aug 14, 2025 | 11:13 AM

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் கூலி ரிலீசை ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் திருச்சியைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவை ரஜினியை கவுரவிக்கும் விதமாக மாற்றியுள்ளார்.

Published on: Aug 14, 2025 11:06 AM