Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
போக்குகாட்டிய காட்டு யானை.. கும்கிகள் செய்த நச் சம்பவம்

C Murugadoss
C Murugadoss | Published: 17 Oct 2025 12:47 PM IST

கோவை மாவட்டத்தில் அவ்வப்போது காட்டுயானைகள் ஊர்க்குள் புகுந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. பல இடங்கள் ஒரு காலத்தில் யானைகளின் வழித்தடமாக இருந்ததும் ஒரு முக்கிய காரணம். இதனால் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அந்த வகையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் போக்கு காட்டிய காட்டு யானையை வனத்துறை பிடித்தனர்