திருவாரூரில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 9, 2025 அன்று திருவாரூரில் நடைபெற்ற பல்வேறு அரசுத் திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் நலன் தொடர்பான பல அறிவிப்புகளை வழங்கினார்.. முதல்வர் தனது உரையில், “தமிழக மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது தான் அரசின் முதன்மை நோக்கம்” என தெரிவித்தார். பின்னர் ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் அளித்த பரிசுகளை பெற்றுக்கொண்டார். பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ நடைபெற்றது.