மதுரையில் பேப்பர் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
மதுரையில் ஒபுளாபடித்துறை அருகே உள்ள ஒரு பேப்பர் குடோனில் ஜூலை 9,2025 அன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் ஒபுளாபடித்துறை அருகே உள்ள ஒரு பேப்பர் குடோனில் ஜூலை 9,2025 அன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.F