மேக வெடிப்பு காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் பெரும் பாதிப்பு – மீட்பு பணிகள் தீவிரம்~!
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் (Cloud Burst) பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் நிலைமையை கண்காணிக்க போலீசாரும் மீட்புப்படையும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மண்டி போலீசாரின் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோவிலும் புகைப்படங்களிலும், மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்ணச்சரிவு, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் (Cloud Burst) பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் நிலைமையை கண்காணிக்க போலீசாரும் மீட்புப்படையும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மண்டி போலீசாரின் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோவிலும் புகைப்படங்களிலும், மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்ணச்சரிவு, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்க, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Latest Videos

துபாய் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் - உற்சாக வரவேற்பு

பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் சாதித்த பூஜா ராணிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சியில் ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஊர்வலம்

சிம்லா மலைப்பகுதியை தாக்கிய நிலச்சரிவு.. சேதமடைந்த வீடுகள்!
