தேசிய சிந்தனையை ஊக்குவிக்கும்… வ.உ.சியின் புத்தக வெளியீட்டு விழாவில் எல்.முருகன் பேச்சு
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சியின் இடத்தை நினைவுகூரும் வகையில் இந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் முக்கியமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேசிய சிந்தனையை ஊக்குவிக்கவும் இந்நிகழ்வு எதிர்கால தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் பேசினார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் தமிழக பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் பேசிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சியின் இடத்தை நினைவுகூரும் வகையில் இந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் முக்கியமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேசிய சிந்தனையை ஊக்குவிக்கவும் இந்நிகழ்வு எதிர்கால தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் பேசினார்.