Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தவெக விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்.. புரளி என தெரிந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Jul 2025 22:58 PM

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதாவது 2025 ஜூலை 27ம் தேதி காலை அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இதன் பின்னர், தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டில் விரிவான சோதனைகளை மேற்கொண்டனர். அது தவறான தகவல் என்று கண்டறியப்பட்டது.