வெண்கல, குங்கும தகடுகளால் செய்யப்பட்ட விநாயகர் சிலை.. வழிபட்ட பக்தர்கள்..!

Aug 27, 2025 | 10:08 PM

இந்தியா முழுவதும் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை கொளத்தூரில் 2300 வெண்கலத் தகடு மற்றும் 1500 குங்குமத் தகடு பயன்படுத்தி 42 அடி உயர விநாயகர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலையினை பக்தர்கள் வேண்டி வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.