விநாயகர் சிலை இவ்வளவு உயரமா? ஹைதராபாத்தை கலக்கும் 69 அடி உயர விநாயகர்!
விநாயகர் சதுர்த்தி விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே சிலைகள் வைத்து வழிபட்டு பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதுதான் வழக்கமான நடைமுறை. இந்த நடைமுறைக்காக விநாயகர் சிலைகள் இந்தியா முழுவதும் விதவிதமாக வைக்கப்படுகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை நிற்பது போல அமைக்கப்பட்டுள்ளது.