செங்கல்பட்டில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்.. மீட்பு பணியில் இந்திய விமானப்படை!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அருகே யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய விமானப்படையின் (IAF) பயிற்சி விமானமான பிலாட்டஸ் PC-7, நேற்று அதாவது 2025 நவம்பர் 14ம் தேதி சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் ஒரு தனியார் உப்பு உற்பத்தி அலகு வளாகத்தில் மோதியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: Nov 15, 2025 10:36 PM