டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்து பெற டெல்லி சென்றார். இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்து பெற டெல்லி சென்றார். இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.