ராமநாத சுவாமி கோயில் ஆடி திருவிழா.. கோலாகலமாக நடந்த மறுவீடு செல்லும் நிகழ்ச்சி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் கோயிலில் ஆடித் திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான மறுவீடு செல்லுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பர்வதவர்த்தினி பிறந்த இடமாக அறியப்படும் கந்தமாதன பர்வதம் என்ற இடத்திற்கு சுவாமி, அம்பாள் இருவரும் வீதியுலா புறப்பட்டு சென்றனர். இந்த இடம் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்பாள் கோயிலில் ஆடித் திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான மறுவீடு செல்லுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பர்வதவர்த்தினி பிறந்த இடமாக அறியப்படும் கந்தமாதன பர்வதம் என்ற இடத்திற்கு சுவாமி, அம்பாள் இருவரும் வீதியுலா புறப்பட்டு சென்றனர். இந்த இடம் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Latest Videos