சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
இந்தியாவில் இன்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இன்று முதல் பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மே 15, 2026 அன்று இரண்டாவது பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

Follow Us
Latest Videos