ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் – பரபரப்பு தகவல்

| Apr 22, 2026 | 10:34 PM

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜின் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தியதில்  பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்ற புகாரின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். சோதனையின் போது குறிப்பிடத்தக்க அளவில் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Published on: Apr 22, 2026 10:34 PM
Follow Us