சீறிப்பாயும் காளைகள்.. தூத்துக்குடியில் களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் எதாவது ஒரு சிறப்பு உண்டு. பல ஊர்களில் அந்த மண் சார்ந்த ஒரு பாரம்பரிய விளையாட்டுகள் கொண்டாடப்படுவது வழக்கமாகவே உள்ளன. ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகள் அவை மாதிரிய பாரம்பரிய விளையாட்டுகள்தான். இந்த வகையில் தூத்துக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் எதாவது ஒரு சிறப்பு உண்டு. பல ஊர்களில் அந்த மண் சார்ந்த ஒரு பாரம்பரிய விளையாட்டுகள் கொண்டாடப்படுவது வழக்கமாகவே உள்ளன. ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகள் அவை மாதிரிய பாரம்பரிய விளையாட்டுகள்தான். இந்த வகையில் தூத்துக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது, இந்த பந்தயமானது மூன்று வகையான பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன.