தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 3 பேர் பலி

Jul 11, 2025 | 11:20 PM

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் பகுதியில் போர் வெல் வேலைக்காக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர்.  இந்த பயங்கர விபத்து குறித்து அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.