நிகிதா என்பவருக்கு பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை – நயினார் நாகேந்திரன்..
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் இளைஞர் அஜித்குமார் போலீசார் விசாரணையில் உயிர் இழந்தது மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வாங்கித் தந்தது கண்துடைப்பு நாடகம், எனவும் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஆவினில் அவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். மேலும் பாஜகவில் நிகிதா என்பவர் கிடையாது வேண்டுமென்றால் திமுகவில் இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்