தொடர் கனமழை எதிரொலி.. நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு..

Jul 04, 2025 | 10:28 PM

மத்தியப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், நர்மதா நதிப் படுகையில், குறிப்பாக சர்தார் சரோவர் அணைப் பகுதி உட்பட, அப்பகுதியில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏராளமான கிராமங்களில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் மக்கள் பத்திரமான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மண்டலா பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.