தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி நிதி வழங்கிய மத்திய அரசு – தமிழிசை விளக்கம்

Feb 17, 2026 | 10:35 PM

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவின் சக்தி கேந்திர நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திமுகவுக்கு கிடைத்த பங்கு ரூ.3 லட்சம் கோடி. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் தமிழக கட்டமைப்பை மேம்படுத்த வழங்கப்பட்ட நிதி ரூ.11 லட்சம் கோடி என்றார்.