மாபெரும் காது குத்து விழா.. பத்திரிக்கையுடன் இடைக்கால பட்ஜெட்டுக்கு வந்த அதிமுகவினர்!
தமிழகத்தின் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், மாபெரும் காது குத்து விழா என்ற அழைப்பிதழுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தனர். இதனால் சட்டமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், மாபெரும் காது குத்து விழா என்ற அழைப்பிதழுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தனர். இதனால் சட்டமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.