வேட்டைக்குச் செல்லும் ஐயப்பன்.. திருச்சி ஐயப்பன் கோயில் திருவிழா..
கார்த்திகை, மார்கழி மாதங்கள் வந்தாலே ஆன்மிக திருவிழாக்களும், பயணங்களும் அதிகரித்துவிடும். குறிப்பாக ஐயப்பன் சீசனாகவே இருக்கும். இந்நிலையில் திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில், ஐயப்பன் பள்ளி வேட்டை திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. ஐயப்பன் முதன்முதலாக வேட்டைக்குச் சென்ற நிகழ்வை திருவிழாவாக கொண்டாடுவதே இதன் சிறப்பாகும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்