அங்கன்வாடி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. வேலூரில் அதிர்ச்சி
Vellore Anganwadi : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தொடர் மழை பெய்து வந்த நிலையில், அங்கன்வாடி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அங்கன்வாடியில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வேலூர், ஆகஸ்ட் 24 : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தொடர் மழை பெய்து வந்த நிலையில், அங்கன்வாடி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அங்கன்வாடியில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
Published on: Aug 24, 2025 12:55 PM