ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமாண்ட விநாயகரின் ஊர்வலம்!

Sep 06, 2025 | 11:38 AM

விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது நாடு முழுவதும் கடந்த 2025, ஆகஸ்ட் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் இப்பண்டிகை 10 நாட்கள் திருவிழாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் உள்ள 49 அடி உயர விநாயகர் சிலையின் ஊர்வலம் அனந்த சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 