விஜய்யுடன் கூட்டணி வைக்கும் டிடிவி தினகரன்? – வெளியான தகவல்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசிய அவர், வரும் டிசம்பரில் கூட்டணி தொடர்பாக அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் புதிய கூட்டணிகள் உருவாகலாம் எனவும் பேசியுள்ளது அவர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.