அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதி!
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வின்போது குறைந்தது 14 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் இந்த வீர விளையாட்டின்போது அவசரகாலக் குழுக்கள் உஷார் நிலையில் இருந்தன. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Latest Videos
மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!
தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்.. திறந்து வைத்த முதல்வர்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதி
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!