Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Sep 2025 23:47 PM IST

 புதியதமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி. நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தமிழக டிஜிபி அலுவலகம் முன்பு செப்டம்பர் 6, 2025 அன்று நடைபெற்றது. இது குறித்து ஏர்போர்ட் மூர்த்தியின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Published on: Sep 06, 2025 11:47 PM