Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
குறையாத காற்று மாசு.. திணறும் டெல்லி மக்கள்!

C Murugadoss
C Murugadoss | Published: 10 Nov 2025 15:06 PM IST

பொதுவாக டெல்லியில் அக்டோபர் டூ டிசம்பர் மாதங்கள் காற்று மாசு அதிகமாக இருக்கும். பஞ்சாப் விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பது, வானிலை , தீபாவளி என அனைத்துமே அதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு பிறகு டெல்லி மாசு சற்றும் குறையாதவண்ணம் உள்ளது. காற்றின் தரம் இன்னமும் மோசமான நிலையிலேயே இருக்கிறது