ரோடுஷோ மூலம் மேஜிக்கா? – முதலமைச்சருக்கு ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

Jun 26, 2025 | 3:07 PM

ரோடுஷோ மூலம் மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலினை கண்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியின் ரியல் ஷோவை வரவேற்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ மூலம் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறை பயணமாக வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே ரோடுஷோ மூலம் மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலினை கண்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியின் ரியல் ஷோவை வரவேற்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ மூலம் கூறியுள்ளார்.