பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை.. திரளான பக்தர்கள் வருகை..

Jun 26, 2025 | 1:59 PM

பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை என்பது ஆண்டுதோறும் ஒடிசாவில் நடைபெறும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒடியா மாத ஆஷாட சுக்ல திதியின் இரண்டாவது நாளில் ரத யாத்திரை நடைபெறுகிறது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை தந்துள்ளனர். பக்தர்கள் கோயில் சுற்றியுள்ள மாட வீதியில் பஜனைகள் பாடி கொண்டாடி வருகின்றனர். மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.