Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் - செங்கோட்டையன் பேட்டி

கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் – செங்கோட்டையன் பேட்டி

Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Sep 2025 23:22 PM IST

முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன் செப்டம்பர் 5, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, கட்சியை விட்டு வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும், இல்லாவிட்டால் இதே மனநிலையில் உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.