Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஊழல் அமைச்சர்கள் தப்பிக்க மாட்டார்கள்.. எடப்பாடி பழனிசாமி உறுதி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2025 23:19 PM IST

கரூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆளும் திமுகவினர் மாநிலம் முழுவதும் உள்ள பல குவாரி உரிமையாளர்களை ஒவ்வொரு டன் எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் வெட்டியெடுப்பதற்கும் அதிக கமிஷன் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறது. இது ஒரு பெரிய ஊழல். அச்சுறுத்தலுக்கு செவிசாய்க்கத் தவறிய போக்குவரத்து நிறுவனங்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன” என்று பேசினார்.