Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருச்சி : சுதந்திரதின அணிவகுப்புக்கு ஒத்திகை பார்த்த காவலர்கள்!

C Murugadoss
C Murugadoss | Published: 12 Aug 2025 12:02 PM IST

இந்தியாவின் 79 வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக போலீசாரின் திருச்சி பிரிவினர் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்