கரூர் விபத்தின்போது ஆம்புலன்ஸ் சர்ச்சை.. விஜயபாஸ்கர் விளக்கம்

| Sep 30, 2025 | 1:20 PM

தவெக தலைவர் விஜய் கரூர் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். விஜய்யை பார்க்க வேண்டுமென்று ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது. அப்போது நடந்தது என்ன வென்றும் , ஆம்புலன்ஸ் தொடர்பாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.

Published on: Sep 30, 2025 01:16 PM